எதற்காக இந்த கொண்டாட்டம்?

ன்று, உலகெங்கும் கொண்டாட்டமாக மாறியிருக்கும் இந்த மகளிர் தினம் உருவான தற்குப் பிந்தைய வரலாறு, போராட்டமயமானது!

1789-ம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சி நடந்தபோது, பெண்களும் போராட்டக் களத்தில் நின்று சமத்துவ உரிமை, எட்டு மணி நேர வேலை, வேலைக்கு ஏற்ற ஊதியம், வாக்குரிமை, பெண்கள் இனி அடிமைகளாக நடத்தப்படக் கூடாது என்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்துப் போராடினர். அதை நசுக்க நினைத்தார் மன்னர் லூயி ஃபிலிப். ஆனால், பெண்களின் போராட்ட வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், தோல்வியுற்றார். இதனால் மன்னர் பதவியையும் துறந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்