ஆண்கள் ஏன் வீட்டு வேலை செய்யக்கூடாது..?!

சூப்பர் கணவன்மார்கள்

குடும்பத் தலைவிகளுக்கு தலைவலி, காய்ச்சல் என திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டால்கூட, 'இன்னிக்கு ரிஸ்க் எடுக்க வேண்டாம். சிம்பிளா சமைச்சா போதும்’, 'நாளைக்கு சேர்த்து துவைச்சுக்கலாம்’ என்பது போன்றோ அல்லது 'இன்னிக்கு சமைக்க வேண்டாம், ஓட்டல்ல வாங்கிக்கலாம்’ என்பது போன்ற 'கரிசன’த்தையோதான், பெரும்பாலான கணவன்மார்களிடம் பெறமுடிகிறது. 'நீ ரெஸ்ட் எடு. இன்னிக்கு நான் சமைக்கிறேன் / துவைக்கிறேன் / பாத்திரம் கழுவுறேன்’ என வீட்டு வேலைகளை கணவன், மனைவியின் சௌகரியத்துக்கு ஏற்ப பகிர்ந்துகொள்ளும் ஆரோக்கிய சூழல், பெரும்பாலான குடும்பங்களுக்கு இன்னும் வாய்க்கவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்