நமக்குள்ளே...

னைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்!

நம் அன்புக்காக, அக்கறைக்காக, உழைப்புக்காக, திறமைக்காக, விடாமுயற்சிக்காக, வெற்றிக்காக என... நம் ஒவ்வொருவரின் கன்னங்களையும் நாமே அழுந்தக் கிள்ளி முத்தமிட்டுக்கொள்ள வேண்டிய தருணம் இது! பெண்களுக்கு எதிரான வன்முறைகள் காலங்காலமாக தொடர்ந்து கொண்டிருப்பது ஒருபக்கம் இருந்தாலும், அதையெல்லாம் எதிர்கொண்டு, போராட்டங்களைக் கடந்து, குடிசைத் தொழில்களில் ஆரம்பித்து, செவ்வாய் கிரகம் செல்வது வரை பெண்கள் தடம் பதித்துக் கொண்டிருக்கும் துறைகள் பற்பல. உள்ளூர் சாதனைப் பெண்கள் முதல் உலகச் சாதனைப் பெண்கள் வரை பார்த்து பிரமிக்கும் இந்த சந்தர்ப்பத்தில், சமீபத்தில் நம் நிருபர் சந்தித்த அந்தப் பெண்ணைப் பற்றியும் உங்களுடன் பகிர நினைக்கிறேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்