'மெட்ரோ ரயில்... எங்க கையில!’

பெரும் கனவு மெய்யாகும் தருணத்தில், பெண்மைக்கு ஓர் அங்கீகாரம்! ஆம்... கிட்டத்தட்ட கடந்த எட்டு வருடங்களாக நடைபெற்று வந்த சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் ஒரு பகுதி, முடியும் தறுவாய்க்கு வந்துவிட்டது. கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான பாதையில், 2015 ஜூன் மாதத்தில் எதிர்பார்க்கப்படுகிறது, மெட்ரோ ரயிலின் 'சிக்குபுக்கு’ சத்தம். இந்தப் புத்தம்புதுப் பயணத்தில், லேடி ரயில் ஆபரேட்டராக பொறுப்பேற்க இருக்கிறார்கள், இரண்டு பெண்கள். ப்ரீத்தி மற்றும் ஜெயஸ்ரீ. இருவரும் சென்னைப் பெண்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்