பண மழை பொழியும் பரிசுப் பொருள் பிசினஸ்!

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக்., என்விரான்மென்ட் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ஃபைனல் இயர் படிக்கும் சி.ஆர்.இந்துமதி. கைவினைப் பொருட்கள் தொழிலில் ஓர் இளம் ஆன்ட்ரபிரனர்!

இந்துவின் ஒவ்வொரு படைப்பிலும் அத்தனை அழகு, கற்பனைத் திறன், பிரத்யேகம்! திருமணம், நட்பு, காதல் என அவரவர்க்கான பிரத்யேக வாக்கியங்களுடன் கூடிய ஜெல் மெழுகுவத்திகள் மற்றும் காபி மக்'குகள், ஸ்மைலி, ஹார்ட்டின் எனக் கவரும் பேப்பர் கிளிப்கள், குழந்தைகளின் பிறந்தநாளுக்கு வீட்டை அலங்கரிக்கும் டெகரேஷன் பொருட்கள், திருமணத்தின் முக்கியப் புகைப்படங்கள் அடங்கிய கொலாஜ் ஆல்பங்கள் என அசத்துகிறார்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்