ஸ்ரீமஹாலக்ஷ்மி கடாக்ஷம்

ராமன், 'பித்ரு வாக்ய பரிபாலனம்’ என்றபடி, தந்தையின் வாக்குறுதியை நிறைவேற்ற வனவாசம் செல்லப் புறப்படுகிறார்.  'ராமன் இருக்கும் இடமே அயோத்தி’ என்றபடி, தானும் உடன் வருவதாகச் சொல்கிறாள் மஹாலக்ஷ்மியின் அவதாரமான சீதா பிராட்டியார். ராமன், சீதை, லட்சுமணன் மூவரும் அயோத்தியில் இருந்து புறப்பட்டு, கங்கைக் கரையில் அமைந்திருந்த சிருங்கிபேரபுரத்தை அடைகின்றனர். அங்கே ராமபிரான் வந்திருப்பதை அறிந்து, அவரைக் காண வருகிறான் குகன். கள்ளமில்லாத அவனுடைய அன்பை எண்ணி, அவனிடத்தில் கருணை கொண்ட ராமபிரான், சீதா பிராட்டியைப் பார்த்து, 'தேவி, தூய உள்ளம் கொண்டவனாகிய குகனைப் பார்த்து நீ கடாக்ஷிக்க வேண்டும்’ என்கிறார்.

சீதையின் பார்வை எத்தகையது தெரியுமா? திருமங்கையாழ்வார் இப்படி வர்ணிக்கிறார்:

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்