சில்லுனு ஒரு சில்க் காட்டன்!

த்தரி வெயில் நெருங்கிவரும் இந்த வேளையில கல்யாண சீஸனும் களைகட்ட ஆரம்பிச்சுடுச்சு. வெயிலுக்கு பயந்து பளபளக்கும் பட்டும், நகையும் போடாம இருக்க முடியுமா..!  பட்டு போல பகட்டாகவும், பருத்திபோல மிருதுவாகவும் இருக்கும் சில்க் காட்டன் சாரீஸ் இருக்க கவலை ஏன்?

இதோ, உங்களுக்காக சில சாம்பிள்கள்...

உதவி: கோ-ஆப்டெக்ஸ், சென்னை மாடல்: டோஷிலா

அழகும், கம்பீரமும் ஒருசேர தோற்றமளிக்கும் சில்க் காட்டன் புடவை ` 3,400

பாரம்பர்யமும், நவீனமும் கலந்து காட்சியளிக்கும் சில்க் காட்டன் புடவை ` 3,040

 

பெண்களுக்குப் பிடித்த பிங்க் நிற சில்க் காட்டன் புடவை ` 3,600

பச்சையும், சிவப்பும் கலந்து பாந்தமான தோற்றம் தரும் சில்க் காட்டன் புடவை ` 4,250

இந்துலேகா.சி  படங்கள்: எம்.உசேன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick