ஹலோ விகடன்...

கலங்காதிரு மனமே!

‘‘ரீட்சை முடியும் வரை குழந்தைகளைப் ‘படி... படி’ என படுத்தி எடுக்கும் பெற்றோர், ‘சம்மர் கிளாஸ்’ என்கிற பெயரில் விடுமுறையிலும் அவர்களின் கொண்டாட்டங்களைச் சுருக்கும் சூழல் அதிகரித்து வருகிறது. என்னைக் கேட்டால், சம்மர் கிளாஸ் என்பதே குழந்தைகளுக்குத் தேவை இல்லை. அப்படி என்றால், இந்த விடுமுறையை எப்படி குழந்தைகளுக்குப் பயனுள்ள வகையில், அதேசமயம் பிடித்தமான வகையில் மாற்ற முடியும்?!’’ கேள்வியுடன் நிறுத்தும் குழந்தைகளுக்கான எழுத்தாளர் ‘ஆயிஷா’ இரா.நடராசன், குழந்தைகளுக்கான இலக்கியப் பிரிவில் ‘விஞ்ஞான விக்ரமாதித்யன் சிறுகதைகள்’ என்னும் நூலுக்காக சென்ற ஆண்டின் சாகித்ய அகாடமி விருதுபெற்ற கல்வியாளர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்