அம்மா... பொண்ணு... அன்பு!

‘‘சந்தோஷ் சுப்ரமணியம் படத்துல வர்ற பிரகாஷ்ராஜ் போலத்தான் எங்கம்மா. எனக்கும் தனிப்பட்ட முறையில் ஆசை, விருப்பம் எல்லாம் இருக்கும்னு நினைக்காம, அவங்க நினைக்கிறபடியே நான் நடக்கணும்னு சொல்றாங்க. எனக்காக அவங்க யோசிக்கிற விஷயங்கள் மட்டும்தான் என் வாழ்க்கைக்கு நல்லதுனு நம்புறாங்க. இப்படி 20 வருஷமா அவங்க மனசாவும், மூளையாவும்தான் என்னை வாழ வெச்சிருக்காங்க. ஆனா, இனியும் என்னால அப்படி என் சுயத்தைக் கொன்னுட்டு இருக்க முடியாது...’’ - கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் அவள் விகடன் இளம் வாசகி ஒருவர், alliswell-aval@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தன் பிரச்னையை எழுதியிருந்தார். அவரது தொலைபேசியைத் தொடர்புகொண்டு, அவருடைய அம்மாவிடம் பேசியபோது...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்