குரல் கொடுத்தால் குறைக்கலாம்!

நெட் நியூட்ராலிட்டி... டெக் உலகின் ஹாட் பிரச்னை இப்போது இதுதான்! அதென்ன நெட் நியூட்ராலிட்டி?

இணையதள சமநிலை எனப்படும் நெட் நியூட்ராலிட்டியின் நோக்கம், செல்போன் நிறுவனமும், அரசும் இணையதள டேட்டாக் கள் அனைத்தையும், எல்லா தரப்பு வாடிக்கை யாளர்களுக்கும் சமமாக வழங்க வேண்டும். ஆனால், செல்போன் நிறுவனங்கள் கட்டணத்தின் அடிப்படையில் வழங்கும் சேவைகளை எல்லாம், ஆப்ஸ்கள் இலவசமாக வழங்குவதால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக செல்போன் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதைத் தவிர்க்கும் வகையில் மொபைல் கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கைகள் வரலாம் அல்லது ஆப்ஸ்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகலாம். இதன் காரணமாக, இப்போது இன்டர்நெட்டுக்கு நாம் செலுத்தும் கட்டணம், பல மடங்கு உயரக்கூடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்