30 வகை டூர் ரெசிப்பி

ருடம் முழுவதும் பள்ளி, கல்லூரி, அலுவலகம், வீட்டு வேலை என்று செல்லும் ரொட்டீன் வாழ்க்கை அவ்வப்போது சலிப்பு ஏற்படுத்திவிடும். இதிலிருந்து சில நாட்கள் விடுபட்டு, உடலையும் உள்ளத்தையும் ரீ-சார்ஜ் செய்துகொள்ள உதவும் விஷயங்களில், விடுமுறைக் காலத்தில் மேற்கொள்ளும் சுற்றுலாவுக்கு சிறப்பு இடம் உண்டு. பயணம் செல்லும்போது வெளியே வாங்கிச் சாப்பிடும் உணவுகள் மிகவும் விலை அதிகமாக இருப்பதுடன், சிலசமயம் வயிற்று உபாதையையும் இலவச இணைப்பாக வழங்கிவிடுவது உண்டு. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, பயணம் செய்யும்போது எடுத்துச் செல்ல... சுவையில் அசத்தும் வெரைட்டி ரைஸ், சப்பாத்தி, சைட் டிஷ், நொறுக்ஸ் ஆகியவற்றுடன், உடல்  நலத்தை காக்கும் உணவுகளை உள்ளடக்கிய 30 வகை ‘டூர் ரெசிப்பி’க்களை இங்கே வழங்குகிறார் சமையல்கலை நிபுணர் தேவிகா காளியப்பன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்