என் டைரி 353

பாசம் பொங்கும் மனசு... தடையாய் நிற்கும் வயசு!

ர் ஆண், ஒரு பெண் என்று எனக்கு இரண்டு பிள்ளைகள். இருவருமே திருமணமாகி, தத்தம் துணையுடன் வெளி நாட்டில் வசிக்கிறார்கள். மகளுக்கு 10 வயதாகும் ஆண் குழந்தை; மகனுக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை. இந்நிலையில், பி.இ., பட்டதாரியான என் மருமகள், அங்கேயே மேற்படிப்புப் படிக்க முடிவெடுத்திருக்கிறாள். ‘அவளால படிச்சிக்கிட்டே குழந்தையைப் பார்த்துக்க முடியாது. நானும் வேலைக்குப் போறேன். நம்ம நாடு மாதிரி, பக்கத்து வீட்டுல குழந்தையை விட்டுட்டுப் போற சூழல் இங்க இல்ல. அதனால, உன் பேரனை அவ படிப்பு முடியுற வரைக்கும், ஒரு வருஷம் மட்டும் நீ பார்த்துக்க’ என்று என்னிடம் கேட்கிறான் மகன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்