மீன்பிடித் திருவிழா!

துரை மாவட்டத்தில் மேலூர் வட்டாரத்தில் குறிப்பிட்ட சில ஊர்களில் கண்மாயில் மீன் பிடிக்கும் ‘மீன்பிடித் திருவிழா’ மிகப்பிரபலம். தெற்குத்தெரு, கள்ளந்திரி, வெள்ளரிபட்டி கண்மாய்களில் வரிசையாக நடக்கும் இத்திருவிழா பிரமாண்டமாக இருக்கும். பங்குனி மாதம் 25, 26 தேதிகளில் (ஏப்ரல் 8, 9) அழகர்கோயில் அருகேயுள்ள கள்ளந்திரியில் நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில், ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் ஒரே நேரத்தில் கண்மாய்க்குள் இறங்கி மீன்களை அள்ளிய காட்சி... அட்டகாசம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்