காட்டுக்குள் கண்ணகி!

மிழ்நாடு, கேரளா என இரண்டு மாநிலங்களின் அரணாக இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் முகட்டில் இருக்கிறது அந்தக் கோயில். வருடத்தில் ஒரு நாள், திருவிழாவன்று மட்டுமே அந்தக் கோயிலுக்குச் செல்லலாம். இரு மாநில மக்களின் பிரச்னைகளையும் கடந்து, அவர்களை ஒரு புள்ளியில் இணைக்கிறது, சித்ரா பௌர்ணமி அன்று நடக்கும் அந்தத் திருவிழா. அது... மங்கலதேவி என்று போற்றப்படும் கண்ணகி கோயில் திருவிழா! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்