மகளிர் தின போட்டி முடிவுகள்!

களிர் தினத்தையொட்டி மார்ச் 8 முதல் 15 வரை `உங்கள் திறமைகளைக் காட்டுங்கள்... பரிசுகளை அள்ளுங்கள்’ என்ற தலைப்பில் வாசகிகளுக்கான சிறப்புப் போட்டியை நடத்தினோம். தமிழகத்தின் பல பாகங்களிலும் கிட்டத்தட்ட 1,000-க்கும் மேற்பட்ட மளிகைக் கடைகள் மூலமாக இப்போட்டிகள் நடத்தப்பட்டன.  பல்லாயிரக்கணக்கில் படைப்புகளை குவித்துவிட்டனர் வாசகிகள். பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரங்கள் இங்கே...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்