மெகா பரிசுப் போட்டி!

18 பவுன் தங்கம்..!

ஹாய் வாசகிகளே... அவள் விகடன் 18-ம் ஆண்டு கொண்டாட்டத்தோடு கொண்டாட்டமாக... 18 பவுன் தங்கத்துடன் 18 விதமான போட்டிகள் உங்களுக்கே உங்களுக்காக! உங்கள் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் விதம்விதமான 18 போட்டிகள் தொடர்ந்து ஆறு இதழ்களுக்கு அணிவகுக்கப் போகின்றன. ஒவ்வொரு இதழிலும் மூன்று போட்டிகள் வீதம் தொடர்ந்து அறிவிப்புகள் வெளியாகும். இதோ, இந்த இதழுக்கான முதல் மூன்று போட்டிகள் மற்றும் அதற்கான விதிமுறைகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்