மல்டி டாஸ்கிங் மேடம்!

ஊடகம் 18 சாதனைப் பெண்கள்

க்ஷ்மி ராமகிருஷ்ணன்... நடிகை, இயக்குநர், சின்னத்திரை தொகுப்பாளர் என எல்லா தளங்களிலும் தன்னை நிரூபித்தவர். `ஃபார்ட்டி ப்ளஸ்’... சோர்ந்து போகும் வயதல்ல, சாதனைக்குரிய வயதே என தன் வெற்றியால் அழுந்தப் பதிந்தவர். இவர் இயக்கிய ‘ஆரோகணம்’ படம், பெண் சமூகம் குறித்த இவரின் ஆழ்ந்த புரிதலுக்கும், அக்கறைக்கும் சல்யூட் சான்று!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்