பிசினஸ் குயின்!

சுயதொழில் 18 சாதனைப் பெண்கள்

ன்பவள்ளி... திருச்சி, தென்னூர் உழவர் சந்தை அருகே இருக்கும் ‘ஜெயம்  ஸ்நாக்ஸ்' செட்டிநாடு ஹோம்ஸ் ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் கடை உரிமையாளர் இவர். ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர், இன்று பலருக்கு வேலை தரும் முதலாளி. மாதம் 6 லட்சம் வரை சம்பாதிக்கும் இவர், ‘மகளிர் தொழில் முனைவோர் சங்கம்' எனும் `வீட்' பெண்கள் அமைப்பின் (Women Entrepreneurs Association of  Tamil Nadu) திருச்சி மாவட்டத் தலைவி. சமீபத்தில் இலங்கை சென்று தொழிற்பாடம் எடுத்து வந்திருக்கும் தன்னம்பிக்கைப் பெண். இப்படி பல ஆச்சர்யங்களை அடுக்கும் இன்பவள்ளியை, திருச்சியில் சந்தித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்