இளகிய மனசுக்காரி!

வெள்ளித்திரை 18 சாதனைப் பெண்கள்

ன்சிகா மோத்வானி... கோலிவுட்டின் தற்போதைய ‘மோஸ்ட் லவ்வபிள்’ நடிகை. இன்னொரு பக்கம், 30 ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வரும் அவர் அக்கறை... ‘ஹேட்ஸ் ஆஃப் ஹன்சிகா!’ என்று சொல்ல வைக்கிறது! 

‘‘தெலுங்குப் படத்தில்தான் அறிமுகமானேன். தொடர்ந்து ஒவ்வொரு பட வாய்ப்பா கிடைக்கும்போதும், மேக்கப் போட்டு கேமரா முன்னாடி போய் நின்னோம்னு இல்லாம, முன்பிருந்ததைவிட அதிகமா இந்த ஃபீல்டில் கத்துக்கணும்னு நினைக்கிறேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்