குயிக் லாபம் தரும் தொடர்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

க்வில்லிங் கிளாஸ்..!

க்வில்லிங்... பேப்பர் கொண்டு கலைப்பொருட்களை உருவாக்குவது. எந்த வடிவத்திலும் வளைக்க முடிகிற கலர் கலர் பேப்பர்களைக் கொண்டு கம்மல், செயின், க்ரீட்டிங் கார்டு, கிஃப்ட் பாக்ஸ் என்று நினைத்ததை வடிவமாக மாற்ற முடியும். லைட் வெயிட்டாக இருக்கும் இந்த வகை கம்மல், செயின்கள் இளைய தலைமுறையை மட்டுமல்லாமல், முதிய தலைமுறையையும் வசீகரித்ததுதான் இதன் சக்சஸ். அந்த சக்சஸ் ஃபார்முலாவைப் பயன்படுத்தி வீட்டிலேயே எளிதாக செய்து பிசினஸ் ஆக்க முடியும் என்பதை ஒவ்வொரு இதழிலும், ஒவ்வொரு டிசைனோடு உங்களுக்கு கற்றுத் தர வருகிறார்கள் எக்ஸ்பர்ட்டுகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்