"இந்தத் தலைமுறை ஹீரோக்கள் குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்குங்க!"

- நெகிழ்கிறார் நடிகர் பிரபு

ன்னக்குழிச் சிரிப்பில் கொள்ளையடிப்பவர், பிரபு! நடிகர் திலகத்தின் மகன் என்ற கௌரவ அடையாளத்துடன் திரைத்துறைக்கு வந்தவர், 80-களின் முன்னணி ஹீரோக்கள் வரிசையில் முந்தியவர், இப்போது தன் மகன் விக்ரம் பிரபு நடிக்க ஆரம்பித்த பின்னும், இன்னும் ‘வான்டட்’ ஆக கோடம்பாக்கத்தில் வலம்வந்து கொண்டிருக்கும் செல்ல சீனியர்!

‘‘மூன்று தலைமுறைகளா எங்க சினிமா குடும்பத்தை ஆதரிச்சுட்டு வர்ற தமிழ்க் குடும்பங்களின் அன்புதான் எங்க பலம்!’’ - பிரபுவின் ஒவ்வொரு வார்த்தையிலும் போர்த்தியிருந்தது பணிவு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்