சர்க்கரை நோய் நாடி!

கம்ப்ளீட் மெடிக்கல் கைடு

மாறிவரும் வாழ்க்கை முறை, மருத்துவமனைக்குச் செலுத்த பணத்தைச் சேமிப்பது அத்தியாவசியம் என்கிறது. அந்தளவுக்கு தவிர்க்க முடியாமல் பெருகிக் கிடக்கின்றன நோய்கள். நோய் எனும்போது, அதைப் பற்றிய அச்சத்தைவிட, விழிப்பு உணர்வே முதல் தேவை! இதுவே நோயை வெல்வதற்கான முதல்படி. வராமல் தடுப்பதற்கான வழியும்கூட. அப்படி ஒவ்வோர் இதழிலும் நோய்களைப் பற்றி அலசும் தொடர்... நோய் நாடி!

கடந்த இதழில் வெளியான சர்க்கரை நோய் பற்றிய அலசல், இந்த இதழிலும் தொடர்கிறது. கடந்த இதழில் பேசிய சென்னையைச் சேர்ந்த சர்க்கரை நோய் நிபுணர் கருணாநிதி மற்றும் சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் சர்க்கரை நோய் நிபுணர் தர்மராஜன் ஆகியோர் தந்த டிப்ஸ் இங்கே குவிக்கப்பட்டிருக்கின்றன. கூடவே, சென்னை, ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் ’மருத்துவ உணவியல் துறை’ பேராசிரியை குந்தலா ரவி தரும் ஆலோசனைகளும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்