தீபாவளி லேகியம்... பிரச்னைகள் ஓடிரும்!

தீபாவளி மருந்து

ண்டிகைப் பட்டாம்பூச்சி எல்லோர் மனதிலும் பறக்கும் நேரம் இது. புத்தாடை, பட்டாசு, விருந்தினர்கள் என தீபாவளிக் கொண்டாட்டங்களை முன்கூட்டியே அனைவரும் திட்டமிட்டுவிடுவோம். ஆனால், அழையா விருந்தாளியாக தீபாவளி இரவில் வந்து பாடாய்ப்படுத்தும் அஜீரணக் கோளாறு, பட்டாசுப் புகையினால் ஏற்பட்ட தொண்டைப் புண் போன்றவை! அந்தப் பிரச்னைகளை எளிதில் விரட்டவல்லது தீபாவளி லேகியம். இந்த லேகியம் வெவ்வேறு முறைகளில் செய்யப்படுகிறது. அவற்றில் ஒன்றினை செய்யக் கற்றுத் தருகிறார், சென்னையைச் சேர்ந்த சமையல்கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்