வீட்டிலேயே செய்யலாம்... விதம்விதமான இனிப்புகள்!

ற்சாகம், பரபரப்பு, ஆடை அலங்காரம், சுற்றம் - நட்புடன் கூடி மகிழ்தல் என புத்துணர்வுக் கலவையாக விளங்குவது தீபாவளி கொண்டாட்டம். தீபாவளி பலகாரங்களுக்குத் தேவையான பொருட்களை லிஸ்ட் போட்டு வாங்கி, விதம்விதமாக தயாரித்து, பலருக்கும் வழங்கி, பல நாட்கள் வைத்திருந்து சாப்பிட்ட காலம் மலையேறி... ஸ்வீட் ஸ்டாலில் அரை கிலோ, கால் கிலோ பாக்கெட்டுகளை வாங்கும் வழக்கத்துக்கு பலரும் ஆளாகிவிட்டோம்.  என்னதான் அவசர உலகம் என்றாலும், நாமே தயாரித்து, சாப்பிடக் கொடுத்து, `வாயில் போட்டதுமே கரையுதே...’ `அட்டகாசமா இருக்கு!’, `இன்னொண்ணு கிடைக்குமா?’ என்பது போன்ற வார்த்தைகள் காதில் விழும்போது, மனதில் பரவும் திருப்தி அலாதிதானே?! இந்த மனத்திருப்தியை உங்களுக்கு பெற்றுத்தரும் விதத்தில், சூப்பர் ஸ்வீட் வகைகளின் ரெசிப்பிகளை வழங்குகிறார் சமையல்கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.

தீபஒளி திருநாள் சமயத்தில், உங்கள் மனம் எனும் நதியில் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டோட வாழ்த்துகள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்