ராசி பலன்கள்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
நவம்பர் 4-ம் தேதி முதல் நவம்பர் 17-ம் தேதி வரை`ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

உத்யோகத்தில் மரியாதை!

மேஷம்: `எல்லோரும் நல்லவர் கள்’ என நினைப்பவர்களே! ராசிநாதன் செவ்வாய் 5-ம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அமர்வதால், நிலம் வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். 6-ம் இடத்தில் சுக்கிரனும், 7-ல் சூரியனும் தொடர்வதால், உடல் உபாதை ஏற்படலாம். 5-ல் குருபகவான் வலுவாக அமர்ந்திருப்பதால், குலதெய்வப் பிரார்த் தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தரப்படும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்