நமக்குள்ளே!

கோயம்புத்தூர், சாய்பாபா காலனியில் வசிக்கும் புனிதவதியின் வீட்டைப் பற்றி இந்த இதழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் நமது நிருபர். இதைப் பற்றி முதலில் அவர் சொன்னபோது ஆச்சர்யப்பட்டுத்தான் போனேன். அடுத்தவர்களிடம் பகிர்ந்தபோது, அவர்களும் அதிசயிக்கவே செய்தனர். சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம், சமையலுக்குத் தேவையான பயோகேஸ் தயாரிப்பு மற்றும் மழைநீர் மூலமாக மினரல் வாட்டருக்கு இணையான குடிநீர் என்று அந்தக் குடும்பம் அசத்தவே செய்கிறது!

மின்சாரம், எரிவாயு இதெல்லாம் ஒருபக்கமிருக்கட்டும். அவர்களின் மழைநீர் சேகரிப்பு, தண்ணீர் தேவைக்காக சென்னையைப் போல தமிழகம் முழுவதுமே தவியாய்த் தவித்துக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், அனைவருக்குமே பாடம்தான் சொல்கிறது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்