ஆசிட் வீச்சால் சிதைந்தவர்களுக்கு அங்கீகாரம்!

சிலிர்க்கவைக்கும் `ஷிரோஸ் ஹேங்அவுட்’...

ண் வாரிசுதான் வேண்டுமென்று, தன் இரண்டு பெண் பிள்ளைகள் மீதும், அவர்களைப் பெற்றெடுத்த தன் மனைவி கீதா மீதும் அமிலத்தை ஊற்றிவிட்டு ஓடிவிட்டான் கீதாவின் கணவன். இதில் ஒரு குழந்தை பலியாக, கீதாவும் அவருடைய மகள் நீத்துவும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ரீத்து, தன் வீட்டில் கடைக்குட்டி. உறவுகளுக் குள் சொத்துத் தகராறு நடந்தபோது, ரீத்துவை தாக்கினால் அவள் பெற்றோர் நிலைகுலைந்து போவார்கள் என்று நினைத்த அவளுடைய அத்தை, ரீத்துவின் மீது அமிலத்தை ஊற்றிவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்