சாரதாவும் சினேகாவும் ஒண்ணா படிச்சவங்க!

வே.கிருஷ்ணவேணி, படம்: எம்.உசேன்

சாரதா பாட்டிக்கு வயது 66. சொந்த ஊர் மதுரை. அவர் பேத்தி சினேகாவுக்கு வயது 14. பெற்றோருடன் வசிப்பது சென்னையில். ஆறு வருடங்களுக்கு முன் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து ஹிந்தி படிக்க ஆரம்பித்து, பிராத்மிக் எனும் ஆரம்பகட்டம் தொடங்கி, 8 பரீட்சை களையும் எழுதி முடித்து, இன்று இருவரும் ‘ஹிந்தி பண்டிட்’ ஆகிவிட்டார்கள்!

தன் பேத்தியைப் பார்க்க சென்னை வந்திருந்த சாரதாவிடம், `‘சுவாரஸ்யமா இருக்கே..!’’ என்றோம். `‘சுவாரஸ்யம் மட்டுமில்ல... தன்னம்பிக்கை தரும் விஷயமும்கூட!’’ என்று ஆரம்பித்தார் சாரதா...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்