ஓல்டு ப்ளஸ் நியூ ஃபேஷன் = ஹாட் சக்சஸ்!

ஃபேஷன் மற்றும் டிரெண்டி ஆடை கள், அக்சஸரீஸ்களைத் தேடி அலைபவர்களுக்கு, சென்னை, பாண்டி பஜாரில் உள்ள ‘இன்ச் ஃபேஷன்’, ஹாட் பாயின்ட் ஆகியிருக்கிறது! உள்ளே நுழைந்ததும் மையத்தில் வெள்ளைப்பூச்சு கொண்ட தையல் இயந்திர மேஜை, ஈஸ்ட்மென் கலர் சினிமாவில் பத்மினியும் சரோஜாதேவியும் முகம் பார்த்து ரசித்த பழங்காலத்துக் கண்ணாடி, வின்டேஜ் சுவர் அலங்காரங்கள் என... அந்த இன்டீரியர் நம்மை 50 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்கிறது. விறுவிறுவென வந்து கைகுலுக்குகிறார், உரிமையாளர் சிந்தியா அனிஸ் ஐயர்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்