‘வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!'

இளசுகளின் இன்ஸ்பிரேஷன் தொடர்

பாபியுடன் ஒரு லைஃப் ஷோ!

பாபி சிம்ஹா...  ஜிகர்தண்டா என்றதும் மதுரை ஞாபகம் வருதோ இல்லையோ, பாபி சிம்ஹா நிச்சயம் வருவார். 'நாம நடிக்கணும் செமையா நடிக்கணும்'னு அவர் நடிச்ச `ஜிகர்தாண்டா' படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றவர். `பீட்சா, சூதுகவ்வும், நேரம், ஜிகர்தண்டா’ என சின்ன இடைவெளியில் ஹிட் படங்கள்ல நடிச்சு தனக்கென தனி அடையாளம் பெற்றவர். 'கைவசம் எத்தனை படங்கள் வெச்சிருக்கீங்க பாஸ்?’னு லிஸ்ட்டைக் கேட்டால், ’வெயிட் ப்ளீஸ்’னு தம் கட்டிட்டு விரல்விட்டு என்றார்னா பார்த்துக் கோங்க மக்களே..! `கோ-2, மசாலாபடம்,  வல்லவனுக்கும் வல்லவன், இறைவி, வீரா, உறுமீன், பாம்புச்சட்டை, பெங்களூர் டேஸ்’னு லிஸ்ட்... நீ...ள...ம்! அப்புறம் என்ன? ஒரு மட்டமத்யான வேளையில் குரூப்பா கிளம்பிப் போய் பாபிக்கு `ஹாய்' சொல்லிட்டு செல்ஃபி எடுத்துக்கிட்டாங்க நம்ம காலேஜ் கலாட்டா டீம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்