நமக்குள்ளே!

‘தலைமுறை இடைவெளி’ என்கிற ஒரு விஷயத்தைப் பற்றி எல்லோரும் அடிக்கடி பேசிக்கொண்டிருந்தது ஒரு காலம். கடந்த சில, ஏன் பல ஆண்டுகளாகவே இந்த வார்த்தைகள் அவ்வளவாக காதில் விழுவதில்லை. காரணம், இளசுகளின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவர்களே தயக்கமில்லாமல் பெரியவர்களிடம் வெளிப்படையாக பகிர்ந்துகொள்ளும் காலமாக இது மாறிக்கொண்டிருப்பதுதான்.

இதுமட்டுமல்லாமல்... ஃபேஸ்புக்,  டிவிட்டர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற டிஜிட்டல் உலகப் பிரதிநிதிகள் எல்லாம், இளசுகளின் எண்ண ஓட்டங்களை, பெரியவர்களுக்கும் எளிதாக புரியவைக்கும் வேலையைச் செவ்வனே செய்துவிடுகின்றனதானே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்