கால் கடுக்க நிற்க வேண்டாம்... இதோ, வந்துவிட்டது இ-சேவை!

இ-கவர்னன்ஸின் ஆரம்பமாக, பல துறைகளுக்கு, பல இடங்களில் இ-சேவையை (இணையதள சேவை) அறிமுகப்படுத்தியுள்ளது அரசு கேபிள் டி.வி நிறுவனம். இருப்பிடச் சான்றிதழ் வாங்க, சிட்டா பெற, வருமானச் சான்றிதழ் வாங்க, அரசின் உதவித்தொகை பெற... இதுபோன்ற இன்னும் பல சேவைகளுக்கு அந்தந்த அலுவலகங்களில் கால் கடுக்க, நேரம் செலவழித்து நிற்கும் வழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இ-சேவை மூலம் குறைந்த கட்டணத்தில், நிமிடங்களில் வேலைகள் முடிக்கப்படுவதில் பொதுமக்கள் பலருக்கும் ஆச்சர்யமும் சந்தோஷமும்! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்