இறகோடு விளையாடி..!

ர்வதேச அளவில் பாட்மின்டனில் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள் இந்தியப் பெண்கள். சாய்னா நேவால், பி.வி.சிந்து, பி.சி.துளசி, சிக்கி ரெட்டி என உலக ரேங்க்கில் நம் பெண்கள் ஏராளம். சமீபத்தில் சென்னையில் நடந்த ‘பாட்மின்டன் பிரீமியர் லீக்’ போட்டியில், உலக பாட்மின்டன் தரவரிசையில் முதல் 50 இடங்களுக்குள் இருக்கும், சிக்கி ரெட்டியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஹைதராபாத்தைச் சேர்ந்த இவர், காயங்கள் பல கடந்தும் பெண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் பல குவித்து வரும் 22 வயது இளம் எனர்ஜி!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்