16 டன் லோடு... பகல், இரவுப் பயணம்!

பிரமிக்கவைக்கும் லாரி டிரைவர் ஜோதிமணி

துணிவு மற்றும் சாகச செயலுக்கான தமிழக அரசின் உயரிய விருதான ‘கல்பனா சாவ்லா விருது’ பெற்றிருக்கிறார், லாரி ஓட்டுநர் ஜோதிமணி. ஆறாவது வரை மட்டுமே படித்த இந்த கிராமத்துப் பெண்ணுக்கு, கடந்த சுதந்திர தினத்தன்று, விருதுடன் தங்கப் பதக்கம் மற்றும் ரூபாய் ஐந்து லட்சம் ரொக்கப் பரிசையும் அளித்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

‘‘விருதுக்காகவெல்லாம் இல்லைங்க... வாழ்க்கைக்காக செஞ்சது எல்லாம்!’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்