15 வயதுப் பாடகி!

மீபத்தில் வெளியான ‘தனி ஒருவன்’ படத்தில் ‘காதல் கிரிக்கெட்டு, விழுந்துருச்சு விக்கெட்டு...’ பாடலில் தன் க்யூட் குரலால் டீன்களின் டியூட் ஆகியிருக்கிறார் கரிஷ்மா ரவிச்சந்திரன். இங்கிலாந்துப் பெண். வயது 15. அன்று மாலை ஸ்கூல் விட்டு வந்தவரை, ‘வாட்ஸ்அப்’ காலில் பிடித்தோம்!

“எங்கப்பா, அம்மாவோட பூர்வீகம் இலங்கை. நான் பொறந்து, வளர்ந்தது இங்கிலாந்து. இப்ப நான் கொழும்புல படிச்சுட்டு இருக்கேன். படிப்பு முடிஞ்சதும் மறுபடியும் இங்கிலாந்துக்குப் பறந்துடுவேன். எங்களோடது ஒரு பெரிய குடும்பம். குடும்பத்தில் எல்லோரும் நான் என்ன பண்ணினாலும் ரசிச்சுக் கொண்டாடுவாங்க. சின்ன வயசுல இருந்து, ‘நீ சூப்பரா பாடுற!’னு கொஞ்சிக் கொஞ்சியே இன்னிக்கு சிங்கர் ஆக்கிட்டாங்க. நாலு வயசுல இருந்து வெஸ்டர்ன் மியூசிக் கத்துட்டு இருக்கேன். இந்தியாவுக்கு வந்தப்போ கர்னாட்டிக் மியூசிக் கத்துக்கிட்டேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்