``அலட்சியம் தவிருங்கள்!’’

பெண்கள் மருத்துவ முகாம் விடுத்த மெசேஜ்...விழிப்பு உணர்வு

ர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அவள் விகடனும், டாக்டர் விகடனும், ‘பெண் நலம்’ மருத்துவமனையோடு இணைந்து நடத்திய புற்றுநோய் விழிப்பு உணர்வு மற்றும் பரிசோதனை முகாம், மார்ச் 12, 13 தேதிகளில் சென்னை, மேற்கு மாம்பலத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா ஹிந்து வித்யாலயா பிரைமரி பள்ளியில் நடைபெற்றது. ஏராளமான பெண்கள் பங்குபெற்ற இந்நிகழ்ச்சியில் பெண்களுக்கு பாப் ஸ்மியர் (pap smear) மற்றும் மேமோகிராம் (mamogram) பரிசோதனைகள் குறைந்த கட்டணத்தில் செய்யப்பட்டது. மேலும், ‘பல்கிஸ்’ நாடகக்குழுவினரும், ‘முற்றம்’ நாடகக்குழுவினரும், ‘நண்பர்கள்’ தப்பாட்டம் குழுவினரும் விழிப்பு உணர்வு ஏற்படுத்தினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்