மீம்ஸ் மயமான உலகத்திலே..!

`மீம்ஸ்’... நெட்டிசன்களின் கலாட்டா ஆயுதம் இது. சொல்ல வந்த விஷயத்தை படங்களுக்குள் பொருத்தி நகைச்சுவையாகயும் சமயங்களில் சீரியஸாகவும் சிந்திக்க வைப்பதாலேயே மீம்ஸ்கள் இணையத்தில் வைரல்களாகப் பொங்கிப் பெருகுகின்றன. மீம்ஸ்களை கிரியேட் செய்து பரப்பிக்கொண்டிருக்கும் ’மீம்ஸ்’ மன்னர்களும் டாக் ஆஃப் தி சோஷியல் மீடியாவா கொடிகட்டிப் பறக்கிறார்கள். தற்போது பிரபல மீம்ஸ் பக்க லிஸ்ட்டில் இடம்பிடித்திருக்கிறார்கள் சென்னை மீம்ஸ் பக்கத்தின் அட்மின்கள். இந்தப் பக்கம் தற்போது 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான ஃபாலோயர்ஸ்களை கொண்டிருப்பதே இந்தத் தளத்துக்கான வெற்றி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்