கணவன் கழுத்தில் தாலி கட்டும் மனைவி!

பாலிவுட் சர்ப்ரைஸ்வெள்ளித்திரை

ணப்பெண் கழுத்தில் மாப்பிள்ளை தாலி கட்டுவதுதான் இந்தியத் திருமணம். ஆனால், மாப்பிள்ளை கழுத்தில் மணப்பெண் தாலி கட்டினால் என்ன நடக்கும்? ‘கி அண்ட் கா' (அவனும் அவளும்) பாலிவுட் படம் தருகிறது இந்தக் கேள்விக்கான சுவாரஸ்யமான, சிந்திக்கவைக்கும் பதில். ஆண், பெண் யாராக இருந்தாலும் சம்பாதிக்கும் ஒருவர் சம்பாதிக்காத தன் இணையின் மீது ஆதிக்கம் செலுத்துவார், இதில் பாலின வேறுபாடு இல்லை என போகிறபோக்கில் பெரிய உண்மையைச் சொல்கிறது பால்கியின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இந்த ஹிந்தி திரைப்படம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்