"என் குரல் பகவான் கொடுத்த வரம்!"

சாதனை

-'கின்னஸ்' சாதனை புரிந்த பி.சுசீலா

மிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழி ரசிகர்களைத் தனது இனிய குரலால் அரை நூற்றாண்டுக்கும் மேலாக கட்டி வைத்திருக்கும் இசையருவி, பின்னணிப் பாடகி பி.சுசீலா. இதுவரை 17,695 பாடல்கள் பாடியிருக்கும் இவரின் சாதனை, இப்போது ‘கின்னஸி’ல் இடம்பிடித்திருக்கிறது. அவர் பேசும்போதும் தேன் குரல் மயக்குகிறது நம்மை..!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்