சம்மர் டூர்... செம தூள் ரெசிப்பி!

ரொட்டீன் லைஃப் தரும் சலிப்பில் இருந்து விடுபட்டு, சம்மர் வெகே ஷன் கிளம்புகிறீர்களா? வெளியில் வாங்கும் உணவுகளால் பர்ஸையும், வயிற்றையும் ஏன் பதம் பார்க்க வேண்டும்... 

சமையல்கலை நிபுணர் லக்ஷ்மி ஸ்ரீநிவாசன், பயணங்களின்போது எடுத்துச் செல்லும், விதத்தி லான உணவு வகைகளை இங்கே வழங்குகிறார். அவற்றில் சில `மல்டி பர்பஸ்’ ரெசிப்பிகள் என்பது கூடுதல் சிறப்பு.

விஷ் யூ எ ஹேப்பி ஜர்னி!

டபரா / டம்ளர் இட்லி

தேவையானவை:


பச்சரிசி - 200 கிராம்

முழு உளுத்தம்பருப்பு - 100 கிராம்

நெய் - 50 கிராம்

நல்லெண்ணெய் - 50 மில்லி

கட்டிப் பெருங்காயம் - ஒரு சிறிய துண்டு (பொடிக்கவும்)

உடைத்த மிளகு - அரை டீஸ்பூன்

சுக்குப்பொடி - 2 சிட்டிகை

சீரகம் - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

உடைத்த முந்திரி - 25 கிராம் (வறுக்கவும்)

உப்பு - தேவையான அளவு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்