ஹெல்மட்டா... மேக்கப் கலைஞ்சுரும்ல!

ஹெல்மட்

 கேர்ள்ஸ்  நிறைய பேர் ஹெல்மட் போடுறது இல்ல... இதுக்கு என்னதான் காரணம்னு சில கேர்ள்ஸை பிடிச்சு விசாரிக்க... அவங்க சொன்ன `தலையாய' பிரச்னைகளை பாருங்கள் மக்களே..!

இது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவலர் ஒருவர் அளித்த தகவல்:

``நாங்களும் டெய்லி எல்லார்கிட்டயும் சொல்லிட்டுத்தான் இருக்கோம். நிறைய இடத்துல கட் அவுட், எலெக்ட்ரானிக் போர்டுல அவேர்னஸ்  பண்ணிட்டிருக்கோம். ஆனா, அதுக்கெல்லாம் அவங்க மதிப்பு கொடுக்கிறதே இல்ல. ஹெல்மட் இல்லைன்னு பிடிச்சாக்கூட ஈஸியா ஃபைன் கட்டிட்டு போயிடுறாங்க. அதையும் 100 ரூபாய் விஷயமா பார்க்கிறார்களே தவிர, உயிர் சம்பந்தப்பட்டதா யாரும் பார்க்கலைனு நினைச்சா கஷ்டமா இருக்கு. மக்களே, நீங்க எங்களுக்காகவோ, சட்டத்துக்காகவோ ஹெல்மட் போட வேண்டாம்... உங்களுக்காக போடுங்க!''

- சு.சூர்யா கோமதி  படங்கள்:  மீ.நீவேதன்.

மாடல்கள்: மீனாட்சி, ஸ்வேதா, வீணா, கரிஷ்மா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்