பென் ஸ்டாண்ட்... பிரமாதம்!

கிராஃப்ட்

‘‘கிராஃப்ட்டில் எப்போதுமே ஆர்வம் உண்டு. அந்த ஆர்வத்தை என்னோட ‘ஃபேஷர்  கிராஃப்ட் ஸ்டோர் மற்றும் பயிற்சி மையம்’ மூலம் தொழிலா முறைப்படுத்தினேன். உள்ளூரில் இருந்து அமெரிக்கா, மலேசியா வரை ஆன்லைன் ஆர்டர்கள் எடுக்கிறேன். நல்ல லாபம் கிடைக்குது. கிராஃப்ட்டில் முழுமை யான திறனும் உழைப்பும் காட்டினா, ஐ.டி துறை யினருக்கு சமமா சம்பாதிக் கலாம்’’ என்று தன் அனுபவத்தில் சொல்லும் சென்னையைச் சேர்ந்த வைதேகி, இங்கு நமக்கு பென் ஸ்டாண்ட் செய்யக் கற்றுத்தருகிறார்.

தேவையானவை:
நைலான் கயிறு - ஒரு கட்டு, டாய்ஸ் டெகரேட்டிவ் ஐஸ்  - 2, கண்ணாடி டம்ளர் - 1,  சார்ட் - சிறிய துண்டு, கத்தரிக்கோல், கறுப்பு உல்லன் நூல், க்ளூ (ஃபெவிக்காலும் பயன்படுத்தலாம்).

செய்முறை:

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்