ராசி பலன்கள்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் 23-ம் தேதி வரைஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

வாகன யோகம்!

மேஷம்: கனிவாகப் பேசுபவர்களே! கேது லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப் பதால், எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். வாகனம் வாங்குவீர்கள். 17-ம் தேதி முதல் சூரியன் 5-ல் ஆட்சி பெற்று அமர்வதால், பிள்ளைகள் நல்லபடியாக நடந்து கொள்வார்கள். 6-ல் குருவும், 8-ல் சனியும் நிற்பதால்... வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்கவேண்டி வரும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்