கமகம... விறுவிறு... கலந்த சாதங்கள்!

வெரைட்டி ரைஸ்

சாதம் - குழம்பு -  ரசம்  -  பொரியல் என ஒரே விதமான சமையலில் இருந்து ஒரு சேஞ்சுக்காக செய்ய,  டிபன் பாக்ஸில் மதிய உணவாக  வைத்துக் கொடுக்க, விருந்தினர் வரும்போது செய்து அசத்த, பிக்னிக் போகும்போது எடுத்துச் செல்ல என்று சமய சஞ்சீவினியாக கைகொடுக்கும் மல்டி பர்பஸ் உணவு... வெரைட்டி ரைஸ் எனப்படும் கலந்த சாதம் வகைகள்!  வழக்கமான  வெரைட்டி ரைஸ் வகைகளுடன்,  வித்தியாசமான ரெசிப்பிகளையும் கலந்துகட்டி இங்கே வழங்குகிறார் சமையல் கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால். அவர் தந்த வெரைட்டி ரைஸ் டிப்ஸ்...

கலந்த சாதத்துக்கான சாதம் வடிக்க... பச்சரிசி என்றால் ஒரு கப் அரிசிக்கு 2 கப் நீர்; பாசுமதி அரிசி என்றால் ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப்  நீர் சேர்க்கலாம்.  மெயின் இன்கிரிடியன்ட் அதிகமாக இருக்க வேண்டும் (உதாரணம்; கொத்தமல்லி ரைஸ் என்றால், கொத்தமல்லி; எலுமிச்சை சாதம் என்றால் எலுமிச்சைச் சாறு). தாளிக்கும்போது எண்ணெய் சற்று தாராளமாக விட்டால் சுவை அதிகரிக்கும்.

கமகம கொத்தமல்லி ரைஸ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்