வழிகாட்டும் ஒலி!

வாரித் தரும் `ஆரி வொர்க்’!

டஇந்தியாவில் மிகவும் பிரபலமான ஆரி டிசைன், சில வருடங்களாக தென்னகத்திலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுவருகிறது. அதற்கான பயிற்சிகள், தொழில் ஆலோசனைகளைப் பற்றிப் பேசினார், சென்னையைச் சேர்ந்த ஜெயமாலினி குமரன். கடந்த எட்டு ஆண்டுகளாக ஆரி டிசைன்ஸ் செய்துவரும் இவர், சைதாப்பேட்டையில் இருக்கும் தனது ‘ஸ்ரீ ஆரி கிரியேட்டிவ்ஸ்’ மூலம் பயிற்சிகளும் வழங்கிவருகிறார்.

‘‘ஆரி என்பது, பேனா போன்ற ஒரு ஊசியின் மூலம் ஆடைகளில் வண்ண வண்ண நூல்கள், மோட்டிஃப்கள் கொண்டு டிசைன் செய்வது. எம்ப்ராய்டரி மற்றும் மெஷின் வொர்க்குகளைவிட, இந்த வேலைப்பாடு மிகவும் பிரத்யேகமாகவும் நுட்பமாகவும் இருக்கும். குறிப்பாக, மணப்பெண் ஆடைகளில் இது பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் புடவை, பிளவுஸ், பாவாடை மட்டுமல்லாமல், ஆண்கள் அணியும் மணமகன் குர்தாவிலும் இதற்கு முக்கியத்துவம் உண்டு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்