"பொம்பளப் புள்ளைய படிக்க அனுப்பினது தப்பா..?"

கல்விக் கொள்ளையின் கோர முகம் துயரம்

மிழ்நாட்டையே உலுக்கியது, அந்த மூன்று மாணவிகளின் தற்கொலை. கள்ளக்குறிச்சி அருகேயுள்ள பங்காரம் கிராமத்தில் இருக்கும் எஸ்.வி.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்தார்கள் மோனிஷா, சரண்யா மற்றும் பிரியங்கா. பொங்கல் விடுமுறை முடிந்து கல்லூரிக்குத் திரும்பிய இந்த விடுதி மாணவிகள், கல்லூரியின் அருகே இருந்த ஒரு கிணற்றில் பிணமாகக் கண்டெடுக்கப்பட, உறைந்தது அவர்களின் குடும்பங்கள் மட்டுமல்ல... மொத்த மாநிலமும்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்