நமக்குள்ளே!

மீபத்தில் சென்னையில் ஒரு ஷாப்பிங் மால் சென்றிருந்தேன். அங்கே குழந்தைகள் சிலர் விளையாடிக்கொண்டிருந்தார்கள். பெரியவர்கள் ஷாப்பிங் செய்வதில் ஆர்வம் காட்டிக்கொண்டிருக்க, தங்கள் ஸ்கூல் பற்றியும்... வீட்டில் வளரும் பூனைக்குட்டி, நாய்க்குட்டி பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்கள் குழந்தைகள்.

`எங்க டாமிக்கு தினமும் ஆப்பிள்தான் கொடுப்பேன்’ என்று ஒரு குழந்தை சொல்ல, இன்னொரு குழந்தையோ... `எங்க புஜ்ஜி, சாக்லேட் சாப்பிடும்’ என மழலையாய்ப் பேசியது. சற்றே வளர்ந்த ஒரு குழந்தை, `ஐயையோ... இந்த அனிமல்ஸ் இதையெல்லாம் சாப்பிடாது’ என்று சொன்னதும்... கோபம் பொத்துக்கொண்டு வந்த சின்னக் குழந்தை, தான் பேசுவது சரியா... தவறா என்றுகூட தெரியாமல், கெட்டவார்த்தை ஒன்றை சர்வசாதாரணமாகப் பிரயோகித்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்