சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்!

தீராத நோய்களைத் தீர்க்கும் திருவாசி!

குழந்தைகளின் பாலதோஷம், பெரியவர்களின் உடல் நோவு, இளம் வயதினரின் திருமணத்தடை... பிரார்த்தனையால் இவை அனைத்தையும் நீக்கவல்ல தலம், திருவாசி!

திருச்சியில் இருந்து முசிறி செல்லும் வழியில் சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருவாசி கிராமம். காவிரியின் வடகரையில் அமைந்துள்ள இந்த ஊர், சிவ தலங்களில் 67-வதுதலம் என்றழைக்கப்படுகிறது. ஞானசம்பந்தரும் சுந்தரரும் பாடிப்பரவசமடைந்த ஆலயம். காசியைவிடவும் கொஞ்சம் மேலான சக்தி கொண்டது என்று நம்பப்படுவதால், தினமும் கோயில் திறந்திருக்கும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் சிவனையும் அம்பாளையும் தரிசிக்க பக்தர்கள் கூட்டம் நிரம்பிக்கொண்டே இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்