ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
`ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

வியாழக்கிழமை, கிருஷ்ண பட்சத்து சப்தமி திதி, உத்திரம் நட்சத்திரம் முதல் பாதம், சிம்ம ராசி, கன்னி லக்னம் மற்றும் ரிஷப நவாம்சத்தில், சௌபாக்கியம் நாம யோகத்தில், பத்தரை நாமகரணத்தில் நேத்திரம் நிறைந்த மந்த யோக நன்னாளில் நள்ளிரவு மணி 12.00 மணிக்கு 2016-ம் ஆண்டு பிறக்கிறது. எண் ஜோதிடப்படி (2+0+1+6=9), 2016-ம் ஆண்டின் கூட்டு எண்ணாக, அங்காரகனாகிய செவ்வாயின் ஆதிக்க எண்ணாகிய ஒன்பது வருவதால்... இந்த ஆண்டு பரபரப்பு மிகுந்த ஆண்டாக இருக்கும். பெண்கள் கல்வியிலும், ராணுவம் உள்ளிட்ட பல துறைகளிலும் சாதிப்பார்கள். வருடத்தின் இறுதிப் பகுதியில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்