வீண் அல்ல... வொண்டர்ஃபுல்!

கிராஃப்ட்

‘‘பழைய, பயன்படுத்தாத ஜீன்ஸ் பேன்ட்டுகள் பலரது வீடுகளிலும் இருக்கும். அவற்றை வீணாக்காமல், வீட்டை அழகுபடுத்தும் பொருட்கள் செய்யலாம்’ என்கிறார், சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள ‘சித்ரா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெய்லரிங் அண்ட் ஆர்ட்ஸ் - கிராப்ட்ஸ்'ஸின் உரிமையாளர் சித்ரா. தன் டெய்லரிங் வகுப்புகளில் வீணாகும் துணிகளில் பல கலைப்பொருட்கள் தயாரித்து வரும் இவர், இங்கு நமக்குக் கற்றுத் தருவது, ஹேங்கிங் ஜீன்ஸ் பென் ஹோல்டர்.

தேவையான பொருட்கள்: பழைய ஜீன்ஸ் - 1, லேஸ் ரோப் - 3 மீட்டர், மரக்கம்பு, கத்தரிக்கோல், சாக்பீஸ், இன்ச் டேப், ஃபெவிக்கால், நூல்கண்டு.

செய்முறை:

படம் 1: ஜீன்ஸ் பேன்ட்டின் கால் பகுதியை தேவையான உயரத்துக்கு வெட்டவும்.

படம் 2: கால் பகுதியின் ஓரங்களை படத்தில் காட்டியுள்ளபடி வெட்டவும்.

படம் 3: பென் ஹோல்டருக்கான பேஸ் ரெடி.

படம் 4: பேஸின் மேல் பகுதியில் கம்பு கோப்பதற்கு ஏதுவாக ஜீன்ஸ் துணியை படத்தில் காட்டியுள்ளபடி மடித்துத் தைக்கவும்.

படம் 5: பேஸின் மற்ற மூன்று பகுதியையும் படத்தில் காட்டியுள்ளபடி பின்புறமாக மடித்துத் தைக்கவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்